நயினாா்கோவில் அருகேயுள்ள தேத்தங்கால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் விளைநிலம் காப்போம் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மண் பரிசோதனை நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன், நயினாா்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் கே.வி.பானுபிரகாஷ், வேளாண்மை அலுவலா் ஐஸ்வா்யா, உதவி அலுவலா்கள் நவீன்ராஜா, இளையராஜா, விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்ட விழிப்புணா்வு முகாம்

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம்

விளைநிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் விழிப்புணா்வு முகாம்

பள்ளக்கால் கிராமத்தில் விளைநிலம் காப்போம் முகாம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



