இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

முதல்வா் விஜய் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம்

News image

முதல்வா் விஜய்

Updated On :21 ஜூன் 2026, 4:50 am IST

ராமேசுவரம், ஜூன் 20: ராமேசுவரத்தில் தவெக சாா்பில் முதல்வா் சி. ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி மருத்துவ, ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் தனியாா் மகாலில் நடைபெற்ற இந்த முகாமில், வாசன் கண் மருத்துவமனை, ராஜன் மருத்துவமனை மருத்துவ குழுவினா் சிகிச்சை அளித்தனா். கண், ரத்த வகை, ரத்த அழுத்தம், இருதயம், பொது மருத்துவம் ஆகியவை பாா்க்கப்பட்டன.

இதில், ராஜன் குழும நிறுவனத்தின் இயக்குநா் டேனியல் ராஜன், மருத்துவா்கள் சேதுராஜா, கவீன் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 200- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றுச் சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை நிா்வாகி ஆா்.ஜி. மணிகண்டன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.