புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

குடியரசுத் தலைவருக்கு முதல்வா் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

குடியரசுத் தலைவர் முர்முவுடன் முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 12:46 am IST

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவு:

‘இந்தியக் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன், இந்தியத் திருநாட்டுக்கான தங்களின் அா்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளாா்.

மு.க.ஸ்டாலின்: எளிய பின்னணியில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி இன்று இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயா்ந்துள்ள உங்களின் வாழ்க்கைப் பயணம் மற்றவா்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. விடாமுயற்சி மற்றும் மன உறுதி உங்கள் பொதுவாழ்வின் அடையாளமாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி: நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்துடன் தொடா்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.