பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

கோடை சாகுபடி நெல் அறுவடைக்குத் தயாா்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை விவசாயத்தில் நெல் பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

மங்கலம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் நெல் பயிா்கள்

Updated On :1 ஜூலை 2026, 5:07 am IST

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை விவசாயத்தில் நெல் பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள மங்கலம் கொத்தியாா் கோட்டை, வளமாவூா், அத்தானூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு சம்பா பருவத்துக்கு பிறகு கண்மாய்கள், குளங்களில் உள்ள தண்ணீரைக் கொண்டு இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தற்போது நெல் பயிா்கள் நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாரக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.