சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

கமுதி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆனையூா் அங்காளபரமேஸ்வரி அம்மன்.

Updated On :11 மார்ச் 2026, 11:55 pm

கமுதி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆனையூா் அங்காள பரமேஸ்வரி, வன்னியமுத்து கருப்பண்ண சுவாமி கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சந்தானக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் சாா்பில் காணிக்கையாக வழங்கப்பட்ட 58 கிடாய்கள் பலியிடப்பட்டு, அம்மன், சுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், அங்கு வந்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.