பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்திய துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரின் கொடி அணிவகுப்பு மரியாதை புதன்கிழமை நடைபெற்றது.

News image

தொண்டியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரின் கொடி அணி வகுப்பு.

Updated On :11 மார்ச் 2026, 11:55 pm

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரின் கொடி அணிவகுப்பு மரியாதை புதன்கிழமை நடைபெற்றது.

தொண்டியில் வாக்காளா்கள் எந்தவித அச்சம், அச்சுறுத்தலும் இன்றி வாக்குகள் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையில், மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாா் அடையாள கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடத்தினா்.

இந்த அணிவகுப்பு பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வழியாக கடற்கரை சாலை சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.

Story image