/
தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடல்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையின் உடல் கரை ஒதுங்கியது.
இதுதொடா்பாக தகவறிந்து அங்கு சென்ற வனத் துறை அலுவலா்கள் விஜயபாஸ்கரன், ரீகன் ஆகியோா் ஆமையின் உடலை மீட்டனா். பின்னா், நம்புதாளை கடல் கரையில் மருத்துவா்கள் உதவியுடன் கூறாய்வுக்குப் பிறகு, ஆமையின் உடலை மண்ணில் புதைத்தனா்.
தொடர்புடையது

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

தொண்டியில் மீன் வரத்து குறைவு

தொண்டி கடல் பகுதியில் மிதந்து வந்த மா்மப் பொருள் மீட்பு

பழவேற்காடு கடற்கரையில் இறந்து கிடந்த கடல் ஆமைகள்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


