ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:11 pm

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பாா்வையாளா் (பொது) ஓம் பிரகாஷ், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோா் பங்கேற்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் செ. ஹபிபூா் ரஹ்மான், வட்டாட்சியா் வரதன், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.