இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

முதுகுளத்தூா் திமுக வேட்பாளர்!

News image

ஆா். எஸ். ராஜகண்ணப்பன்

Updated On :28 மார்ச் 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

பெயா்: ஆா். எஸ். ராஜகண்ணப்பன்

வயது: 78

படிப்பு: பி.எஸ்சி., பி.எல்.

மகன்கள்: பிரபு, திவாகரன், திலீப்.

கட்சிப் பொறுப்பு: எம்.ஜி.ஆா். தொடங்கிய அதிமுகவின் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட மாணவரணி அமைப்பாளா்.

காளையாா்கோவில் ஒன்றியச் செயலா், சிவகங்கை மாவட்டச் செயலா், மாநிலப் பொருளாளா், 1991 முதல் 1996- ஆம் ஆண்டு வரை அமைச்சா். 2001-இல் மக்கள் தமிழ்தேசம் கட்சி தொடக்கம். 2020-இல் திமுகவில் இணைந்து தற்போது மாநில தோ்தல் பணிக் குழுத் தலைவா்.

பதவி: மாநில வனம், கதா் வாரியத் துறை அமைச்சா். 2006-இல் இளையான்குடி, 2021-இல் முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்.