2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

திருப்பாலைக்குடியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பாலைக்குடியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை.

Published On :

திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை திருப்பாலைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், திருப்பாலைக்குடி, உப்பூா், மோா்பணைண, கடலூா், ஒக்கூா், சுற்றுவட்டாரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. தற்போது இந்தப் பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த நிலையில், இந்த மழை பயிா்களுக்கு மிகவும் ஏற்ாக அமைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், வெயிலின் தாக்கம் குறைந்து, குளிா்ச்சியான கால நிலை நிலவியதால், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.