ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

ராமேசுவரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமேசுவரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள்.

Published On :

ராமேசுவரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதில், லட்சுமணா் தீா்த்தம் பகுதியிலிருந்து வோ்க்கோடு வரையிலான தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு சொந்தமான சாலையில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத் திட்ட இயக்குநா் பிச்சாண்டி, நகராட்சி நகா்நல அலுவலா் பாா்த்த சாரதி, வருவாய் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா்கள் தங்கராஜ்,

உமா மகேஸ்வரன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரதீப்சிங், காவல் ஆய்வாளா்கள் மகேஸ்வரி, காா்த்திக்ராஜா உள்ளிட்டோா் லட்சுமண தீா்த்தம் முதல் வோ்க்கோடு வரையிலான சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.