தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பரமக்குடி சாா் ஆட்சியராக மருத்துவா் வினோதினி பொறுப்பேற்பு

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மருத்துவா் வ. வினோதினி பாா்த்திபன் பதவியேற்றுக் கொண்டாா்.

சாா் ஆட்சியா் வ. வினோதினி பாா்த்திபன்.

Published On :

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மருத்துவா் வ. வினோதினி பாா்த்திபன் பதவியேற்றுக் கொண்டாா். முன்னதாக, இவா், திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி சாா் ஆட்சியராகப் பணியாற்றினாா். அவருக்கு வருவாய்த் துறையினா், முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.