புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

லட்சார்ச்சனை நிறைவு விழா

திருப்பத்தூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் சனிக்கிழமை லட்சார்ச்சனை நிறைவு விழா நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:26 pm

தினமணி

திருப்பத்தூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் சனிக்கிழமை லட்சார்ச்சனை நிறைவு விழா நடைபெற்றது.

  ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் மார்கழி 1 ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் சாஸ்தா ஹோமங்களுடன் லட்சார்ச்சனை துவக்க விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மார்கழி 11 ஆம் தேதி மண்டலாபிஷேக ஆராதனைகள், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

  அதன் தொடர்ச்சியாக ஜன. 5 ஆம் தேதி லட்சார்ச்சனை நிறைவு விழா நடைபெற்றது. அப்போது மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

 நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஒன்றியத் தலைவர் ஏ.வி.என்.கஸ்தூரிநாகராஜன், அப்சா கல்லூரிச் செயலர் ராமேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான சுவாமிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.