காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

காளையார்கோவில் பகுதியில் ஜூன் 29 மின்தடை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில்  மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 29 (வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

Updated On :29 ஜூன் 2018, 5:24 am IST

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில்  மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 29 (வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 
சிவகங்கை மின் பகிர்மான கோட்ட மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக செங்குளம், காளயார்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூர், கொல்லங்குடி, சாத்தரசன்கோட்டை, சருகனி ஆகிய கிராமங்களிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.