சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறவமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாக்காளர் பட்டியலை வழங்க கோரியும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மறவமங்கலத்தை சேர்க்க வலியுறுத்தியும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகையை வழங்க கோரியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காளையார்கோவில் ஒன்றியச் செயலர் மூர்த்தி தலைமையில் மறவமங்கலத்தில் உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 50 பெண்கள் உள்பட 75 பேரை காளையார்கோவில் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

