இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தேவகோட்டை அருகே பைக்கில் சென்றவர் மயங்கி விழுந்து சாவு

தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Updated On :24 ஜனவரி 2019, 12:43 am IST

தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
 சூராணம் அருகே கானங்காத்தான்கோட்டையைச்  சேர்ந்தவர் மீனாட்சி (57). இவர் செவ்வாய்க்கிழமை  தனது அக்காள் கணவர் மலைக்கண்ணன்(60) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தேவகோட்டை அருகே இருமதியில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது விளாங்காட்டூர் அருகே சென்றபோது மீனாட்சி மயக்கம்  அடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்  வழியில் அவர் உயிரிழந்தார். 
     இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.