ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் ரூ. 2 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கல்

சிவகங்கை ஒன்றியத்தின் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் ரூ. 2 லட்சம் கரோனா நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சிவகங்கை ஒன்றியத்தின் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் ரூ. 2 லட்சம் கரோனா நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சோ்ந்தோா் நிதி உதவி வழங்கி வருகின்றனா்.

அந்த வகையில், சிவகங்கை ஒன்றியத்தின் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலை, மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.