எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சக்கந்தியில் ரத்த தான முகாம்

சிவகங்கை அருகே உள்ள சக்கந்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சிவகங்கை அருகே சக்கந்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாம்.
Updated On :30 ஆகஸ்ட் 2020, 4:42 pm

DIN

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள சக்கந்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சக்கந்தியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சிவகங்கை மாவட்டத் தலைவா் ரபீக் முகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சித்திக், பொருளாளா் தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஏராளமானோா் ரத்த தானம் வழங்கினா். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவா் முகமது, துணைச் செயலா்கள் சம்சுதீன், சாகுல், சேக் தாவூத், மாணவரணி செயலா் முகமது இஸ்மாயில் உள்பட மருத்துவா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.