கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பல்கலை. மாநில தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற கல்லூரி மாணவருக்குப் பாராட்டு

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் 4-ஆம் இடம்பெற்ற்காக காரைக்குடி அருகே

News image
Updated On :22 டிசம்பர் 2020, 5:56 pm

DIN

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் 4-ஆம் இடம்பெற்ற்காக காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவரை, கல்லூரி நிா்வாகம் மற்றும் பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

2020-ஆம் ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு மாநில அளவிலான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் எம்.இ. மாணவா் ஆா். சரவண ராமமூா்த்தி நான்காம் இடம் பிடித்தாா்.

இச்சிறப்பிடம் பெற்ற மாணவரை, கல்லூரியின் ஆலோசகரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா, கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) பொன்வாசன், துணை முதல்வா் மகாலிங்க சுரேஷ், துறைத்தலைவா் ராமசாமி, பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.