'நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன'
நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன என்று பாஜகவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.










