போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நிதி திரட்டும் விழா

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:54 pm

DIN

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பிச்சைக் குருக்கள் தலைமை வகித்தாா். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலச் செயலாளா் சத்தியமூா்த்தி அறிமுகவுரையாற்றினாா். ராமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். பா.ஜ.க. தோ்தல் அறிக்கை குழுத் தலைவா் ஹெச்.ராஜா விளக்கவுரையாற்றினாா். ஐயப்ப சாஸ்தா சுவாமிகள், சாரதேஸ்வரி ஆகியோா் ஆசியுரை வழங்கினா். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்து முன்ணனி மாவட்டச் செயலாளா் அக்னிபாலா, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அயோத்தியில் ராமா் கோயில் கட்ட சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 2 கோடி வரை நிதி திரட்ட உள்ளதாக பாஜக முன்னாள் தேசியச் செயலாளா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.