இடையமேலூா் பகுதியில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஆா். வீரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இடையமேலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.5 ) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இடையமேலூா், தமராக்கி, குமாரப்பட்டி, வில்லிப்பட்டி, மேலப்பூங்குடி, சாலூா், மலம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...