பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருப்புவனம் ஒன்றியத்தில் நியாயவிலைக் கடை திறப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் எருக்கலை வெள்ளூர் கிராமத்தில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
திருப்புவனம் ஒன்றியம் எருக்கலை வெள்ளூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி நியாய விலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கினார்.
Updated On :12 நவம்பர் 2021, 10:29 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் எருக்கலை வெள்ளூர் கிராமத்தில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சின்னையா விழாவிற்குத் தலைமை தாங்கினார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி விழாவில் கலந்துகொண்டு நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட திமுக துணை செயலாளர் த.சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி, திமுக ஒன்றியச் செயலாளர் கடம்பசாமி, நகரச் செயலாளர் நாகூர்கனி, ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, ஒன்றியக் கவுன்சிலர் சுப்பையா, கூட்டுறவு சங்க செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர. நிகழ்ச்சி முடிவில் கூட்டுறவு வருவாய் ஆய்வாளர் ராம்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.