மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் புதன்கிழமை திராவிடக் கட்சிகள் சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மானாமதுரையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்











