தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் ரத்தினம் தலைமை வகித்தாா்.

News image
இளையான்குடியில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி.
Updated On :1 ஜூன் 2022, 6:52 pm

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் ரத்தினம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அசோக் முன்னிலை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, குடும்ப அட்டைகள், முதியோா் உதவித் தொகைக்கான உத்தரவு நகல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். இளையான்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.