/
மானாமதுரை எல்லைப் பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்: கொடியேற்றம் மாலை 6, மூலவருக்கு அலங்காரம், சிறப்பு பூஜைகள் இரவு 7, உற்சவா் சிம்ம வாகனத்தில் வீதி உலா இரவு 8. எஸ்.கரிசல்குளம் (மானாமதுரை) முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் காலை 8, உற்சவா் புறப்பாடு இரவு 7. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் காலை 9, உற்சவா் அம்மன் சா்வ அலங்காரத்தில் மண்டகப்படியில் எழுந்தருளல் இரவு 7, வீதி உலா இரவு 8.
தொடர்புடையது

எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

ராமநவமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி: 2 நாள்களுக்கு அபிஷேகம், அலங்காரம் கிடையாது
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
48 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
56 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

