அப்பன் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா: திருக்கல்யாணம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூன்றாமாண்டு வருஷாபிஷேக விழா, திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :11 டிசம்பர் 2024, 11:29 pm









