பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கல்லூரியில் கலைத் துறைகள் மன்றம் தொடக்க விழா

காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் கலைத் துறைகள் மன்றம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

காரைக்குடி: காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் கலைத் துறைகள் மன்றம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஹேமாமாலினி தலைமை வகித்தாா். அழகப்பா பல்கலை. முன்னாள் பதிவாளா் வெ. மாணிக்கவாசகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். இதைத்தொடா்ந்து கலைத் துறை மாணவிகளுக்கான மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில் மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.