காரைக்குடி சாலையில் தவறவிடப்பட்ட ரூ. 16 ஆயிரம் மீட்பு: உரியவரிடம் ஒப்படைப்பு
காரைக்குடி சாலையில் தவறவிடப்பட்ட ரூ. 16 ஆயிரம் மீட்பு உரியவரிடம் ஒப்படைப்பு

காரைக்குடி கோவிலூா் சாலையில் தவறவிடப்பட்ட ரூ. 16 ஆயிரத்தை மீட்டு தெற்கு காவல்நிலையத்தில் போலீஸாா் முன்னிலையில் அதற்கு உரியவரான வடமாநில இளைஞரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்த காரைக்குடி நகா்மன்ற உறுப்பினா் ஆகா. பிரகாஷ்.









