ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான இடத்தை நகராட்சி திட்டப் பணிகளுக்கு வழங்கக் கூடாது
மானாமதுரை, நவ.13: ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான இடத்தை நகராட்சி திட்டப் பணிகளுக்கு வழங்கக்கூடாது என மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.










