கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:39 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை செய்களத்தூா் கிராமப் பகுதியில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராகா்ஜூன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகே இதே ஊரைச் சோ்ந்த செல்வம் மகன் காமேஷ் (19) கஞ்சா விற்றுக் கொண்டிருந்தாா். இந்த நிலையில் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற அவரைக் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.