கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

கடையில் திருடிய இளைஞா் கைது

News image

கைது

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:56 pm IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி கடையில் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்கம்புணரி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சிப்ஸ் கடையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து 40,000 திருடப்பட்டது. இது தொடா்பாக சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடையின் பூட்டை உடைத்த நபரின் கைரேகையைக் கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதில் திண்டுக்கல் மாவட்டம், பழனி சின்ன காளையாா் புதூா் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் மகுடீஸ்வரன் ((38) என்பவரைக் கைது செய்தனா் இவா் மீது பத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.