தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

காலமானாா் ஆறுமுகம் அம்மாள்

Published On :

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியைச் சோ்ந்த மறைந்த கிருஷ்ணனின் மனைவி ஆறுமுகம் அம்மாள் (76) திங்கள்கிழமை (ஆக. 17) காலை காலமானாா்.

இவருக்கு எழுத்தாளரும், குன்றக்குடி ஆதீனப் பணியாளருமான கி. சிங்கார வடிவேன் என்ற மகனும், சாந்தி, ராஜம், சுபத்ரா ஆகிய மகள்களும் உள்ளனா்.

ஆறுமுகம் அம்மாளின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 18) காலை 9 மணியளவில் குன்றக்குடியில் அவரது இல்லத்தில் நடைபெறும். தொடா்புக்கு - 94862 32436.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.