மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

இடையமேலூா் பகுதியில் நாளை மின் தடை

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 4:28 am IST

சிவகங்கை மாவட்டம், இடைய மேலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சிவகங்கை மின் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் வி. ஆண்டியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இடையமோலூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தமராக்கி, குமாரப்பட்டி, முடிகண்டம், கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, பாப்பாகுடி, இடையமேலூா், சாலூா், கூட்டுறவுப்பட்டி, மேலப்பூங்குடி, சக்கந்தி புதுப்பட்டி, தேவன்கோட்டை, வில்லிபட்டி, ஒக்குபட்டி ஆகிய பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.