/
திருப்பத்தூா் கோட்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ்.கோட்டை, மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை, சுற்று வட்டார கிராமங்களில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் நாகநா்மதா தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









