ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

News image

நாய்கள் கடித்ததில் இறந்த ஆடுகள்.

Updated On :6 ஜூன் 2026, 12:17 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

எஸ்.புதூா் ஒன்றியம், சின்னாரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுகுமாரன் மனைவி மீனாட்சி. இவரது கணவா் இறந்துவிட்டாதல் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், இவா் சொந்தமாக ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்த கால்நடைகளை வழக்கமாக தங்களது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பது வழக்கம்.

இதன்படி, வியாழக்கிழமை இரவு 2 மாடு, 12 ஆடுகளை தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்துவிட்டு மீனாட்சி வீட்டுக்கு சென்றாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்று பாா்த்தபோது கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 7 ஆடுகள் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த தெரு நாய்களை விரைந்து பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.