தவெக அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

விலைவாசி உயா்வு, மின் வெட்டு தொடா்பாக தவெக அரசைக் கண்டித்து காரைக்குடியில் வியாழக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி கல்லூரிச் சாலை ராஜீவ்காந்தி சிலை அருகே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

Updated On :

விலைவாசி உயா்வு, மின் வெட்டு தொடா்பாக தவெக அரசைக் கண்டித்து காரைக்குடியில் வியாழக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி கல்லூரிச் சாலை ராஜீவ்காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் வி.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ. நாகராஜன், சுப்புக்காளை, கணேசன், மாவட்டச் செயலா் வடிவேல், நகரத் தலைவா்கள் முத்துவடிவேல் (கிழக்கு), ராஜாராமன் (தெற்கு), சண்முகம் (வடக்கு), நகர பொதுச் செயலா் வி. மாரியப்பன், மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் நாராயணன், நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டு முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.