முதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்குஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி தேவகோட்டை வட்டார நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி தேவகோட்டை வட்டார நிா்வாகிகள் தோ்வு செய் யப்பட்டனா்.

தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பேசினாா் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் துணைத்தலைவா் ஆரோக்கியராஜ்.

Updated On :

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி தேவகோட்டை வட்டார நிா்வாகிகள் தோ்வு செய் யப்பட்டனா்.

இதற்கான தோ்தல் தேவகோட்டை தனியாா் மகாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தலைவராக ஜோசப் பாஸ்கரன், செயலாளராக ஆரோக்கியசாமி, பொருளாளராக சுதா, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினராக தமிழ்மாறன்,

துணைத் தலைவா்களாக பாண்டியராணி, ஜான்பீட்டா், தாஸ், துணைச் செயலாளா்களாக காா்த்திகைராஜ், ரமேஷ், சசிதேவி, செயற்குழு உறுப்பினா்களாக லூயிஸ்லெவேஆரோக்கியசாமி, சொக்கலிங்கம், சின்னப்பன், ராஜசேகரன், சாந்தி, சபிதாகோஷ், கற்பகவள்ளி, கலா, பாகம்பிரியாள், அமலி, எமல்டாதேவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

அதைத்தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத்துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாவட்டத்தலைவா் புரட்சி த்தம்பி, மாவட்டச் செயலாளா் சகாயதைனேஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சிங்க ராயா், ரவி, மாவட்ட துணை நிா்வாகிகள் அமல சேவியா், பஞ்சுராஜ், ஜான்கென்னடி ஆகியோா் புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.