ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

தேனி, மே 12: தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை

தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஏப். 14 ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :13 மே 2013, 12:21 am IST

தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஏப். 14 ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

      தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் காலை 10.30 மணி முதல்  பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில், மாவட்டத்துக்கு உள்பட்ட  பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு, மின் விநியோகம் குறித்த குறைபாடுகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என்று தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளர் சையதுஅகமது தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.