பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நக்ஸலைட் ஆஜர்

ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நக்ஸலைட் மகாலிங்கத்தை க்யூ பிரிவு போலீஸார் செவ்வாயக்கிழமை ஆஜர்படுத்தினர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:19 am IST

ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நக்ஸலைட் மகாலிங்கத்தை க்யூ பிரிவு போலீஸார் செவ்வாயக்கிழமை ஆஜர்படுத்தினர்.
வருசநாடு பகுதியில் கடந்த 2007-ஆம் ஆண்டு நக்ஸலைட் மகாலிங்கம் மற்றும் முருகானந்தம், லெனின் (எ) மருது, பாலமுருகன், யோகேஷ், மதன் ஆகியோர் பதுங்கியிருந்தார். அப்போது ஐந்து பேரையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பாஸ்கரன் முன் மகாலிங்கத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்தனர். விசாரணைக்கு பின் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி ஆஜர் செய்ய மாஜிஸ்திரேட் உத்திரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.