தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

போடி அருகே ராசிங்காபுரம் கிராமம் பாண்டுரங்கன் தெருவில் வசிப்பவர் பாலசுப்பிரமணி (52). காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:14 am IST

போடி அருகே ராசிங்காபுரம் கிராமம் பாண்டுரங்கன் தெருவில் வசிப்பவர் பாலசுப்பிரமணி (52). காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் பார்த்த போது, வீட்டின் வெளிக் கதவுகள் திறந்து கிடந்ததுடன், பீரோவில் இருந்த தங்க கவர்னர் மாலை, கருகமணி மாலை, கை சங்கிலி, தங்கத் தோடு ஆகிய 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.