தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வீரபாண்டியில் ராட்டினம் ஏற்றிச் சென்ற லாரி உரசியதில் மின் கம்பங்கள் சேதம்

வீரபாண்டியில் புதன்கிழமை ராட்சத ராட்டினத்தின் பாகங்களைச் ஏற்றிச் சென்ற லாரி உரசியதில் 10 மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:12 am IST

வீரபாண்டியில் புதன்கிழமை ராட்சத ராட்டினத்தின் பாகங்களைச் ஏற்றிச் சென்ற லாரி உரசியதில் 10 மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவையொட்டி கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் பொழுது போக்கு மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ராட்சத ராட்டினம் நிறுவுவதற்காக, அதன் பாகங்களை ஏற்றிச் சென்ற லாரி மின் கம்பம் ஒன்றின் மீது உரசியது. இதில், மின் கம்பங்களை இணைத்திருந்த வயர்களை இழுக்கப்பட்டு, அடுத்தடுத்து இருந்த 10 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.இத்தகவலறிந்து வந்த மின் வாரியப் பணியாளர்கள் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைத்தனர்.
 இதுகுறித்து வீரபாண்டி 
காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.