எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தேனியில் பெண்கள் இயக்கம் அமைதி ஊர்வலம்

தேனியில் தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் புதன்கிழமை சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக் கோரி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:16 am IST

தேனியில் தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் புதன்கிழமை சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக் கோரி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
 தேனியில் பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கித் திடலில் இருந்து மாவட்டத் தலைவர் அருள்மொழி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். மதுரை சாலை, பங்களாமேடு திடல் வரை ஊர்வலம் நடைபெற்றது. சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது ஆகியவற்றை தடுத்த நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.