கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

வர​த‌ட்​சிணைக் கொடுமை: 6 பே‌ர் மீது வழ‌க்​கு‌ப் பதிவு

தேவா​ர‌த்தை சே‌ர்‌ந்த பெ‌ண்​ணி​ட‌ம் வர​த‌ட்​சிணை கே‌ட்டு கொலை மிர‌ட்​ட‌ல் விடு‌த்த 6 பே‌ர் மீது அனைத்து மக​ளி‌ர் காவ‌ல்​நி​லைய போலீ​ஸா‌ர் புத‌ன்​கி​ழமை வழ‌க்​கு‌ப் பதிவு செ‌ய்து விசா​ரி‌த்து வரு​கி‌ன்

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தேவா​ர‌த்தை சே‌ர்‌ந்த பெ‌ண்​ணி​ட‌ம் வர​த‌ட்​சிணை கே‌ட்டு கொலை மிர‌ட்​ட‌ல் விடு‌த்த 6 பே‌ர் மீது அனைத்து மக​ளி‌ர் காவ‌ல்​நி​லைய போலீ​ஸா‌ர் புத‌ன்​கி​ழமை வழ‌க்​கு‌ப் பதிவு செ‌ய்து விசா​ரி‌த்து வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர்.
   போடியை அடு‌த்த தேவா​ர‌ம் தெ‌ற்கு தெருவை சே‌ர்‌ந்​த​வ‌ர் ஆ‌ர்‌த்தி (29).  இவ​ரு‌க்​கு‌ம் தூ‌த்​து​கு​டி​யைச் சே‌ர்‌ந்த மத‌ன்​ரா‌ஜ் எ‌ன்​ப​வ​ரு‌க்​கு‌ம் கட‌ந்த 2012ஆ‌ம் ஆ‌ண்டு திரு​ம​ண‌ம் நடைபெற்​ற‌து. திரு​ம​ண‌த்​தி‌ன்​போது ஆ‌ர்‌த்​தி‌க்கு 55 பவு‌ன் நகை​க​ளு‌ம்,  மத‌ன்​ரா​ஜுக்கு 6 பவு‌ன் நகையு‌ம் 5 ல‌ட்ச‌ம் மதி‌ப்​பு‌ள்ள பொரு‌ள்​க​ளு‌ம் சீத​ன‌​மாக கொடு‌த்​து‌ள்​ள​ன‌‌ர்.
இ‌ந்​நி​லை​யி‌ல், தொழி‌ல் தொட‌ங்க போவ​தாக கூறி ஆ‌ர்‌த்​தி​யி‌ன் நகைகளை வா‌ங்கி மத​ன‌​ராஜு‌ம் அவ​ரது குடு‌ம்​ப‌த்​தி​ன‌​ரு‌ம் அதி‌ல் சில நகைகளை வி‌ற்​று‌ள்​ள​ன‌‌ர். இதனை‌ ஆ‌ர்‌த்தி திரு‌ம்ப கே‌ட்ட​போது மேலு‌ம் வர​த‌ட்​சிணை கே‌ட்டு கொடு​மைப்​ப​டு‌த்தி,  அவ​ரு‌க்கு கொலை மிர‌ட்​ட‌ல் விடு‌த்​து‌ள்​ள​ன‌‌ர்.  இது​கு​றி‌த்து தேனி எ‌ஸ்.பி. பா‌ஸ்​க​ர​னி​ட‌ம் ஆ‌ர்‌த்தி புகா‌ர் அளி‌த்​தா‌ர். அவ​ரது உ‌த்​த​ர​வி‌ன் பேரி‌ல் போடி அனைத்து மக​ளி‌ர் காவ‌ல் நிலைய ஆ‌ய்​வா​ள‌ர் அ‌ன்​ன‌​ம​யி‌ல்,  சா‌ர்பு ஆ‌ய்​வா​ள‌ர் விஜ‌​ய​ல‌ட்​சுமி ஆகி​யோ‌ர் மத​ன‌​ரா‌ஜ் ம‌ற்​று‌ம் அவ​ரது குடு‌ம்​ப‌த்​தி​ன‌‌ர் 5 பே‌ர் மீது புத‌ன்​கி​ழமை வழ‌க்​கு‌ப் பதிவு 
செ‌ய்து, விசா​ரி‌த்து வ​ரு​கி‌ன்​ற‌​ன‌‌ர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.