மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பெரியகுளம் அருகே  கிணற்றில் ஆண்சடலம்

பெரியகுளம் அருகே சின்னயம்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 2:57 am

பெரியகுளம் அருகே சின்னயம்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு பாண்டி என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறாராம். இவர் புதன்கிழமையன்று தோட்டத்தை சுற்றி பார்த்த்தபோது  கிணற்றில் 40 வயதுள்ள ஆணின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து தென்கரை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.