6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

உத்தமபாளையம் அருகே விபத்தில் 8 பேர் காயம்

தேனியிலிருந்து குமுளி நோக்கிசென்ற அரசுப்பேருந்தும் , கேரள மாநிலம் சங்கானாச்சேரில் இருந்து தேனியைநோக்கி சென்ற வேனும்

Updated On :29 மார்ச் 2018, 7:56 pm

தேனியிலிருந்து குமுளி நோக்கிசென்ற அரசுப்பேருந்தும் , கேரள மாநிலம் சங்கானாச்சேரில் இருந்து தேனியைநோக்கி சென்ற வேனும் கம்பம்-புதுப்பட்டி அருகே நேருக்கு நேராக மோதியது.  இதில் வேனில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர்.  
இதுகுறித்து, அரசு பேருந்து ஓட்டுநர்  சுருளிநாதன் (38) புகாரின் பேரில் சங்கனாச்சேரியை சேர்ந்த வேன் ஓட்டுனர் பிரவின்தாசப்பன் மீது உத்தமபாளயைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.