கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி காளியம்மன்திருக்கோயில் பங்குனித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :29 மார்ச் 2018, 7:52 pm

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி காளியம்மன்திருக்கோயில் பங்குனித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
திருவிழாவினை முன்னிட்டு காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை கரகம் மற்றும் பால்குடம் எடுத்து வரப்பட்டது. புதன்கிழமையன்று மாலை பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். 
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.