மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

பெரியகுளத்தில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரியகுளத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :8 அக்டோபர் 2018, 7:49 am IST

பெரியகுளத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம் முழுவதும் உள்ள கள்ளர், மறவர் உள்பட 68 சமுதாயத்தினரை டிஎன்டி யாக மாற்றக் கோரி  சீர்மரபினர் நலச்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சக்கரவரத்தி கலந்து கொண்டு பேசியதாவது, அரசிடம் பலமுறை மனு வழங்கியுள்ளோம். மேலும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். 
ஆனால் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கேரளா மற்றும் ஆந்திரத்தில் டிஎன்டி நடைமுறையில் உள்ளது. அரசு கோரிக்கையை ஏற்க மறுத்தால் சீர்மரபினர் அனைவரும் கேரளத்துக்கு குடிபெயர்வோம் என்றார். இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.