2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

பெரியகுளம் அருகே வீடுபுகுந்து நகை திருட்டு

பெரியகுளம் அருகே வீடுபுகுந்து நகை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Published On :

பெரியகுளம் அருகே வீடுபுகுந்து நகை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பிரதாப் (26). இவர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் திருடு போயிருந்ததது தெரியவந்தது. 
இச்சம்பவம் குறித்து அவர் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.