தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெரியகுளம் பகுதியில் ஜனவரி 24 மின்தடை

பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :24 ஜனவரி 2019, 1:03 am IST

பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மின்பகிர்மானக்கழக செயற்பொறியாளர் ச.மாறன்மணி தெரிவித்துள்ளது:  பெரியகுளம் உப மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், வியாழக்கிழமை (24.01.2019) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் நகர், தாமரைக்குளம்,சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  மின் விநியோகம் தடைபடும்  என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.